ரஷ்யா : ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரசாயன ஆலைக் கிடங்கில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பற்ற கூடிய ரசாயனப் பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படாத நிலையில், கிடங்கானது ...