அறிமுக நிகழ்ச்சியில் மேடையில் சரிந்து விழுந்த ரஷ்ய ஏஐ மனித ரோபோ!
ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ பொதுமக்கள் முன்னிலையில் மேடையிலேயே தடுமாறி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. AIdol என்று பெயரிடப்பட்ட மனித ...
