ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!
அலாஸ்காவில் இருந்து ரஷ்ய தூதுக்குழு திரும்பிச் செல்லும்போது, மூன்று ஜெட் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்ப அதிபர் விளாடிமிர் புதின், இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர் செலுத்தியதாக அமெரிக்க ...