ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!
அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார். முதலில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து, இருநாட்டு ...