மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!
மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திறந்து வைத்து பார்வையிட்டார். மாஸ்கோ தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த விண்வெளி மையம் திறக்கப்பட்டது. இவ்விழாவில் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், ...