இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் : ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பேட்டி!
இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் என ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். இந்திய - ரஷ்ய கூட்டாண்மையின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, டெல்லியில் ...