மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் “தீவிர இஸ்லாமியவாதிகள்” இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சட்டு!
மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் "தீவிர இஸ்லாமியவாதிகள்" இருப்பதாகவும் இதில் உக்ரைனின் தலையீடு உள்ளது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ...