தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது – ஆர்.சேகர்!
புதிய கல்விக் கொள்கையில் கட்டாயத்திற்கு இடமில்லை என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்துக்கு வேண்டும் ...