காலிறுதியில் தோல்வியடைந்த சபலென்கா!
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா தோல்வியடைந்தார். பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ...