சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த போதும் காணிக்கை வருவாய் உயர்வு!
சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் இல்லாதபோதும் காணிக்கை மற்றும் கோயில் வருமானம் அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கியது. ...