சபரிமலை பெரிய பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புல்மேடு கானகப் பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பாரம்பரியமிக்க சத்திரம் - ...