சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு : நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டம்!
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர்களின் தங்கத் ...
