சபர்மதி விரைவு ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்!
சபர்மதி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு நாசவேலையே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே 1,700 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ...