குடியரசு தலைவருடன் சந்திப்பு – கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக வழங்கிய சச்சின்!
டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சந்தித்து பேசினார். பிசிசிஐ சார்பில் சச்சின் டெண்டுல்கருக்கு அண்மையில் கர்னல் ...