ரூ. 6 கோடியை தாண்டி வசூலித்த சச்சின் படம்!
ரீரிலீசான சச்சின் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சச்சின் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 2005ம் ...