வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
வாக்குறுதியை நிறைவேற்றக் கோருபவர்கள் மீது திமுக அரசு கைது நடவடிக்கை மேற்கொள்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் ...
