கால்வாயில் விழுந்த குட்டியானை பத்திரமாக மீட்பு!
நீலகிரி மாவட்டம், கார்குடி வனப்பகுதி கால்வாயில் விழுந்த குட்டியானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். கார்க்குடி வனப்பகுதியில் வேட்டை தடுப்புக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கால்வாயில் ...