குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, முக்கிய அடையாளமாக விளங்கிய பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றப்பட்டு வருகிறது. சமீப காலமாக குற்றாலம் ...
