புகாரில் திருப்பம், குற்றப்பத்திரிகையில் அதானி பெயரே இல்லை : முன்னாள் அட்டர்னி ஜெனரல் விளக்கம் – சிறப்பு தொகுப்பு!
அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதானி குழுமம் மீதான குற்றப் பத்திரிக்கையில் கௌதம் அதானியின் பெயரோ, சாகர் அதானியின் பெயரோ குறிப்பிடப் படவில்லை என்று முன்னாள் அட்டர்னி ...