‘அமரன்’ டப்பிங்கின்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சாய் பல்லவி!
அமரன் திரைப்படத்திற்காக டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை சாய் பல்லவி வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சாய் பல்லவி அவருக்கு மனைவியாக நடிக்கிறார். மறைந்த ...