பெண்களை அவமதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சாய்னா நேவால் பதிலடி!
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. சாமனூர் சிவசங்கரப்பா பாஜக பெண் வேட்பாளரை அவமதித்து பேசியதற்கு பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடகா ...