நிலமோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாட்கள் சிபிசிஐடி காவல்!
நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு ...