திருச்செங்கோடு அருகே இளைஞர் கத்தியால் தாக்கியதில் உயிரிழந்த சிறுமி : உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இளைஞர் கத்தியால் தாக்கியதில் உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க 3-வது நாளாக பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். சக்திநாயக்கம்பாளையத்தை சேர்ந்த பிரபு - ...