கர்நாடகா எல்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு ஊதிய உயர்வு!
கர்நாடகாவில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, முதலமைச்சரின் ஊதியம் 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சத்து ...