இண்டியா கூட்டணி எம்எல்ஏக்களின் தொகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை! – ஒப்புக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஒப்புக்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் ...