நவராத்திரி பண்டிகை – அயோத்தியில் களைகட்டிய அலங்கார பொருட்கள் விற்பனை!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நவராத்திரியையொட்டி அலங்கார பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது. கொலு வைப்பது, நவராத்திரி பூஜைக்கு கலசம் வைத்து கொண்டாடுவது என்று வெவ்வேறு வகையில் நவராத்திரி ...