கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை படுஜோர்!
குமாரபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சாணார்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு ...