Salem: 4-year-old boy dies after falling into water tank - Tamil Janam TV

Tag: Salem: 4-year-old boy dies after falling into water tank

சேலம் : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூரன் என்பவர், ...