சேலம் : அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி மாயம்!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற 4 வயது சிறுமி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவூர் அருகேயுள்ள குண்டாக்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் நான்கு ...