சேலம் : கழிவுநீர் கால்வாய் பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு!
சேலம் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த மூன்று நாட்களாகச் சாலையில் தண்ணீர் கொட்டி வீணாகி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கொண்டலாம்பட்டி 48-வது வார்டில் ...
