சேலம் : கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து!
சேலம் அஸ்தம்பட்டியில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே நோயாளிகள் இல்லாத நிலையில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்துக்கொண்டு இருந்தது. தனியார் ...
