சேலம் ஊராட்சி செயலருடன் வாக்குவாதம் – கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நடந்த கிராமசபைக் கூட்டத்தில் அதிக பொதுமக்கள் கலந்துகொள்ளத் தேவையான விழிப்புணர்வு வழங்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. ...