சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!
சேலத்தில் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை, பேருந்தில் இருந்து கழிவு கால்வாய் பகுதியில் நடத்துநர் தள்ளிவிட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து பழைய ...