சேலம் : பணிக்கு வராத செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சியில் செயல் அலுவலர் பணிக்கு வராததை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நங்கவள்ளி பேரூராட்சியின் செயல் அலுவலராகப் பணியாற்றி வருபவர் நாகேஸ். ...
