சேலம் : வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, வாயில் கருப்பு துணி கட்டி, கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற தலைவியாக ...