டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு – 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!
கணியாமூர் பள்ளி கலவரத்தைத் தடுக்க வந்தபோது சேலம் டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கில் ஒரே நேரத்தில் 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற 12ஆம் வகுப்பு ...