சேலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்!
சேலத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை ...