கூகுள் மேப் உதவியுடன் ஏடிஎம்களை கண்டறிந்த கொள்ளையர்கள் – விசாரணையில் தகவல்!
கூகுள் மேப் உதவியுடன் வடமாநில கொள்ளையர்கள் ஏடிஎம்களை கண்டறிந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்ததாக சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ராஜஸ்தான், ஹரியானா ...