சேலம் : சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி!
சேலம் லயன்மேடு பகுதியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லயன்மேடு பகுதியில் இரண்டு சிறுமிகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள், சிறுமிகளின் பர்தாவைக் கழற்றச் ...