சேலம் : மதுபோதையில் மாத்திரைகள் வழங்கிய அரசு மருந்தக ஊழியர்!
சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தக ஊழியர் ஒருவர் மதுபோதையில் மாத்திரைகள் வழங்கியதாகத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் ...