சேலம் : பெட்ரோல் குண்டுகள் வீசி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் மீது குண்டாஸ்!
சேலத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் அருகே பெரியபுதூரை சேர்ந்த ...
