சேலம் : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஹயக்ரீவர் வித்யா ஹோமம்!
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஹயக்ரீவர் வித்யா ஹோமம் நடைபெற்றது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதியும், பத்தாம் வகுப்பு ...