சேலம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ ஊழியர்கள் உண்ணாவிரதே போராட்டம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சேலத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் ...
