சேலம் : மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா – பக்தர்கள் சாமி தரிசனம்!
சேலம் மாவட்டம் கொத்தாம்பாடியில் மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கொத்தாம்பாடியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் விழா கடந்த 26 ஆம் தேதி ...