எந்த துறையிலும் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லமுடியும் – கிரிக்கெட் வீரர் நடராஜன்
எந்த துறையிலும் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லமுடியும் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலம் உடையாப்பட்டி தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு ...