சேலம் : குறைதீர்ப்பு கூட்டத்தில் செல்போன் உபயோகித்த அதிகாரிகள்!
சேலம் அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், அரசு அதிகாரிகள் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்த அவலம் அரங்கேறியுள்ளது. மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ...