சேலம் : திமுகவினருக்கு ஆதரவாக ஓமலூர் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு!
திமுகவினருக்கு ஆதரவாகச் செயல்படும் ஓமலூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான முத்துக்குமார் ...