சேலம் : பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரியும் அபாயம்!
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் சரியும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நிகழ்ந்த பெஞ்சல் புயல் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் ...