சேலம் : முக்கிய சாலையில் பாய்ந்தோடும் சாக்கடை கழிவுநீர்!
சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே சாலையில் பாய்ந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் செவ்வாய்பேட்டை கோட்டை மெயின் ரோட்டில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் ...