சேலம் : விபத்து ஏற்படுத்தியவரை திட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சேலத்தில் இருசக்கர வாகன ஓட்டியைத் தவறான சொற்களால் திட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த திருவண்ணாமலை என்பவர், சாலையில் விபத்து ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவரை செல்போனில் தொடர்புகொண்ட ...